சூடான செய்திகள் 1

சு.கட்சியின் விசேட மத்தியகுழுக் கூட்டம் நாளை

(UTVNEWS|COLOMBO) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்தியகுழுக் கூட்டம் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இறுதி நிலைப்பாடு குறித்த தீர்மானம் இதன்போது மேற்கொள்ளப்பட உள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

களுத்துறை பிரதேசத்தின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு

பணிப்புறக்கணிப்பு நிறைவு

தேர்தல் மாவட்டங்களுக்காகத் தெரிவுசெய்யப்படவிருக்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை