சூடான செய்திகள் 1

சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி இன்று இலங்கைக்கு விஜயம்

(UTV|COLOMBO)-சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி வின்சன்ட் மெரிடன், இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இன்று(31) இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துணை ஜனாதிபதி மெரிடன் உட்பட அமைச்சர்கள் மற்றும் தூதுவர்கள் இவ்விஜயத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை

இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவு

ஸ்ரீ. ல. பொ.முன்னணியின், கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் கைது