சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலையால் நோய்கள் பரவும் அபாயம்

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும் அதனால் மக்களை அவதானமாக செயற்படுமாறும் சுகாதார அமைப்புகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

மேலும், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு தமது ஊழியர்களை அனுப்பி வைத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு சற்று முன்னர் ஆரம்பம்…(நேரலை)

அமைச்சர் ரிசாத்தின் பணிப்புரைக்கமைய முள்ளியவளை மக்களின் பிரச்சினைகள் ஆராய்வு

இன்று 12 மணி நேர நீர் விநியோகத் தடை