உள்நாடு

சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இரு மரணங்கள் பதிவு

(UTV | கொழும்பு) -சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளது.

கேகாலை, வட்டாரம கால்வாயில் அடித்துச்செல்லப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கேகாலை, வல்தெனிய பகுதியில் வீடொன்றில் மண்மேடு சரிந்து விழ்ந்ததில் 65 வயதுடைய  பெண் ஒருவரும்உயிரிழந்துள்ளனர்.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2646 ஆக உயர்வு

வருமான வரிக்கணக்கை செலுத்துவதற்கான காலக்கெடு நீடிப்பு!

இலங்கை வந்தது சீனக் கப்பல்!