சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலை காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTVNEWS|COLOMBO) – கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆமர் வீதி -பாபர் சந்தியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பொதுமக்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி இன்று ஜோர்ஜியா பயணம்

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக விசேட ஆலோசனை சபை

ஜனாதிபதியின் அதிரடி கருத்து