உள்நாடுசூடான செய்திகள் 1

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் விசேட சோதனை

(UTV| கொழும்பு) – சீனாவிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகள் அனைவருக்கும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விசேட சோதனை முனையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என விமான நிலைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, குறித்த பயணிகளை சோதனைக்கு உட்படுத்தும் விமான நிலைய ஊழியர்கள் பாதுகாப்பு முகமூடிகளையும் அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சீனாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தருவோர் வெளியேறுவதற்காக விஷேட வெளியேற்றும் பகுதி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நால்வர் கைது

சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இரு மரணங்கள் பதிவு

பொதுப்போக்குவரத்து சேவைகள் தொடர்பில் இன்று முதல் விசேட கண்காணிப்பு