உலகம்

சீனாவின் – பீஜிங் நகரில் மீளவும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

 (UTV | சீனா) – சீனாவின் – பீஜிங் நகரில் உள்ள மொத்த விற்பனை நிலையமொன்றில் கொரோனா வைரஸ் தொற்று உ றுதியானவர்கள் மீண்டும் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அந்நகரின் சுற்றுலா நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

குறித்த மொத்த விற்பனை நிலையத்தில் 517 பேரிடம் கொரோனா தொற்று தொடர்பிலான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

கொரோனா மசியவில்லை : 4வது பூஸ்டர் தேவைப்படலாம்

கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஜிகா வைரஸ்

இராஜினாமா செய்த மோடி: மீண்டும் பிரதமராக 8ஆம் திகதி பதவியேற்பார்