சூடான செய்திகள் 1

சீனா அரசு வழங்கிய புதிய நன்கொடை

(UTV|COLOMBO)  சீன  இலங்கை இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் சீன அரசினால் ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பி-625ரக கப்பல் இலங்கை துறைமுகத்தை அடைந்துள்ளது.

இக் கப்பல் உத்தியோகபுர்வமாக வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் லுதின்ன கமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார்.

Related posts

அரச ஊடகங்களை ஆராய்வதற்கு குழு

அளுத்கம ஸ்ரீ தம்மானந்த தேரர் தனது 103 ஆவது வயதில் காலமானார்

வாகன விலைகளில் மாற்றம்?