உள்நாடு

சீன தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமையகத்திற்கு விஜயம்

(UTV|கொழும்பு) – இலங்கை சீன தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் வன் டோன்ங் நேற்று (17) கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அதன்படி, கடற்படை தலைமையகத்திற்கு சென்றிருந்த இலங்கை சீன தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் வன் டோன்ங், விஷேட மரியாதை அணிவகுப்பு வழங்கி கடற்படை தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்டார்.

அவர் பாதுகாப்பு ஆலோசகராக கடமைகளை ஏற்றுக்கொண்ட பின்னர் கடற்படை தலைமையகத்திற்கு சென்ற முதல் விஜயம் இதுவாகும் என்பதும் குறிப்பிடதக்கது

Related posts

இதுவரை 842 கடற்படையினர் குணமடைந்தனர்

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான ‘Ever Ace’ கப்பல் கொழும்புக்கு

‘சினோபார்ம்’ இலங்கை சீனர்களுக்கே [VIDEO]