சூடான செய்திகள் 1

சீன சிகரெட்டுக்கள் குறித்து மங்கள விளக்கம்

 

(UTV|COLOMBO)- சட்டவிரோதமான முறையில் சீன சிகரெட்டுக்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதால், அரசுக்கு பாரிய வருமான இழப்பு ஏற்படுகின்றது. இவ் இழப்பை தடுக்கும் நோக்கில் அனுமதி வழங்கத் தீர்மானித்ததாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இலங்கையில் பணியாற்றும் பெருமளவான சீனத் தொழிலாளர்கள்.இவர்கள் தமக்கான சிகரெட்டுக்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

மகிந்த தலைமையில் கலந்துரையாடல்

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரிப்பு

‘மித்ர சக்தி’ கூட்டுப் பயிற்சி இன்று ஆரம்பம்