உள்நாடு

சீன உரத்துக்கான பணம் மக்கள் வங்கியினால் செலுத்தபட்டது

(UTV | கொழும்பு) – சீன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் இன்று செலுத்தப்பட்டதாக மக்கள் வங்கி நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கொடித்துவக்கு தெரிவித்திருந்தார்.

Related posts

அதிபர்கள் இடமாற்றல் முறைமையில் எழுந்துள்ள சிக்கல்!

நீதிமன்றை அவமதித்த மைத்திரி மீது மனு தாக்கல்!

21 வது கொரோனா மரணம் பதிவானது