அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1சீதா குமாரிக்கு மற்றொரு இராஜாங்க அமைச்சு September 11, 2024September 11, 2024270 Share0 ரணில் விக்ரமசிங்கவினால் மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக, பாராளுமன்ற உறுப்பினர் சீதா குமாரி அரம்பேபொல நியமிக்கப்பட்டுள்ளார். சீதா குமாரி அரம்பேபொல சுகாதார இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.