சூடான செய்திகள் 1வணிகம்

சீகிரியாவை பார்வையிட வருபவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பு…

(UTV|COLOMBO) சீகிரியாவை பார்வையிட வரும் உள்நாட்டு வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சீகிரிய நூதனசாலையில் இருந்து காசியப்பன் ஆட்சியில் சீகிரியா காணப்பட்ட விதம் குறித்த முப்பரிமாண அனிமேஷன் திரைக்காட்சிகளை 15 நிமிடங்கள் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு காணும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒன்றரை வருடங்கள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வினை தொடர்ந்து சீகிரிய கட்டிடங்கள் மற்றும் இடங்கள் முப்பரிமாண அனிமேசன் மூலம் வடிவமைக்கப்பட்டதாக இதன் தொழிநுட்ப அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Related posts

பாடசாலை – மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

முதலை இறைச்சியுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

ஆசிரியர்களுக்கான தகைமைகள் தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடல்