உள்நாடு

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  சிவனொளிபாத மலை யாத்திரை இன்று (29) ஆரம்பிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை சிவனொளிபாத மலையில் தேவ விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டதை தொடர்ந்து யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட் – 19 தொற்று காரணமாக இம்முறை யாத்திரையில் ஈடுபட வேண்டாம் என நுவரெலியா மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எல்பிட்டிய தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

editor

சஜித்- சந்திரிக்கா சந்திப்பு

கம்பஹா மாவட்டத்தில் தொடர்ந்தும் ஊரடங்கு