வகைப்படுத்தப்படாத

சிலி நாட்டின் மத்திய பகுதியில் நிலநடுக்கம்

(UTV|COLOMBO)-தென் அமெரிக்கா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சிலி நாட்டின் மத்திய பகுதியில் இன்று 6.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் இதனை தெரிவித்துள்ளது.

துறைமுக நகரமான கோக்குயிம்போ பகுதியில் இருந்து தெற்கு-தென்மேற்கே சுமார் 170 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் சுமார் 76 அடி ஆழத்தில் இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

ஆரம்பத்தில் 6.4 ரிக்டராக கணிக்கப்பட்ட இன்றைய நிலநடுகத்தையொட்டி சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Karunaratne won’t give up on Sri Lanka’s World Cup hopes

பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்திற்கு ஜனாதிபதி விஜயம்

தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த முடியாது- பெருந்தோட்ட கம்பனிகள்