உள்நாடுபிராந்தியம்

சிலாபத்தில் துப்பாக்கிச் சூடு – பெண்ணொருவர் வைத்தியசாலையில்

சிலாபம் – விலத்தவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நபரொருவர் தனது மனைவி மீது வாயு துப்பாக்கியை பயன்படுத்தி இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

“முன்னாள் அமைச்சர்களின் குப்பையை” தூக்கி எறிய தயார்”

ஊரடங்குச் சட்டம் தொடர்பிலான விசேட அறிவித்தல்

பௌசியின் மகன் நௌசர் பௌசி கைது!