சூடான செய்திகள் 1

சில மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTVNEWS COLOMBO) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அறிவிப்பை தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

கடும் வாகன நெரிசல்

கண்டி நகரத்தில் புதிய போக்குவரத்து வாகனத் திட்டம்

மத்தள விமான நிலையம் தொடர்பில் அமைச்சர் அசோக் அபேசிங்க