உள்நாடு

சில தூதரகங்களின் கவுன்சிலர் சேவை மட்டு

(UTVNEWS | COLOMBO) -இலங்கையில் உள்ள தூதரகங்கள் சிலவற்றின் கவுன்சிலர் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று முதல் மறு அறிவித்தல் வரையில் இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ், ஸ்பைன், ஜேர்மனி, சுவிட்ஸர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன் மற்றும் ஒஸ்ரியா ஆகிய தூதரகங்கள் உள்ளடங்குகின்றன.

Related posts

மேலும் 23 கொவிட் மரணங்கள்

ஐந்து பீடை கொல்லிகளுக்கான தடை தொடர்ந்தும் அமுலில்

இலங்கை தொடர்பில் IMF விசேட அறிவிப்பு – வரி திருத்தம்?

editor