உள்நாடு

சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி

(UTV | கொழும்பு) – நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இடி மற்றும் மின்னல் தாக்கங்களுடன் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யக் கூடும் என எதிர்வுகூறியுள்ளது.

அத்தோடு சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

SLMC எம்பி பதவியை இழக்கும் நஸீர் அஹமட்!

இன்றும் இணையவழி கற்பித்தலை புறக்கணிக்கும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள்

சுமார் 2.4Kg ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது