உள்நாடு

சிறைச்சாலைக்குள் 13 தொலைபேசிகள் மீட்பு

(UTV | கொழும்பு)– வெலிக்கடை சிறைச்சாலைக்குள் சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் தொலைபேசிகள் உட்பட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சிறைச்சாலையின் மகளிர் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் 13 கையடக்க தொலைபேசிகள், 4 சிம் அட்டைகள் 150 மின்கலங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

சில பிரதேசங்களுக்கு 12 மணி நேர நீர்வெட்டு

பைசல் எம்.பி பயணித்த கார் விபத்து – ஒருவர் பலி

editor

“அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” அமைக்க ரணில் நிதி ஒதுக்கீடு!