உள்நாடுசூடான செய்திகள் 1

சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு

(UTV | கொழும்பு) – சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு இன்று(24) முதல் பெற்றுக் கொள்ளப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு விளக்கமறியல், மெகசின் மற்றும் வெலிக்கடை ஆகிய சிறைச்சாலைகளுக்கு இவ்வாறு விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா தடுப்பூசி : எம்.பி’க்களுக்கு இன்று செலுத்தப்படும்

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான ஸ்டிக்கர் ஒட்டும் பணி