உள்நாடு

சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதி

(UTV | கொழும்பு) –   இன்று முதல் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஹேக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனாப் பரவல் காரணமாக சிறைக்கைதிகளை பார்வையிடும் நடவடிக்கை கடந்த நாட்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாட்டில் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்ற நிலையில் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்வு

அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் போக்குவரத்து சேவை

மேலும் சில குற்றவாளிகளுக்கு பிணை