உள்நாடு

சிறைக் கைதிகளை பார்வையிடல் மறு அறிவித்தல் வரும் வரை நிறுத்தம்

(UTV|கொழும்பு) – சிறைக் கைதிகளை பார்வையிடுவது மறு அறிவித்தல் வரும் வரை உடனடியாக இடைநிறுத்துமாறு சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

தர்கா நகரில் 14 வயது சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம் [VIDEO]

வருமான வரிக்கணக்கை செலுத்துவதற்கான காலக்கெடு நீடிப்பு!

சீதுவையில 5 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் சிக்கியது – ஒருவர் கைது

editor