உள்நாடு

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு இன்று முதல் விடுமுறை

(UTV | கொழும்பு) –   மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (30) முதல் 14 நாட்களுக்கு விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.

அதற்கு பதில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பாக சிரேஷ்ட DIG ஆக ஜகத் பலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

“அமைச்சுப் பதவிகளை ஏற்காது நாட்டைக் கட்டியெழுப்ப அரசுக்கு ஆதரவளிக்கிறோம்”

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மறு அறிவித்தல் வரை பூட்டு

மேலும் 160 பேருக்கு கொரோனா தொற்று