உலகம்

சிரியாவில் லொறியொன்றில் வைத்த குண்டு வெடித்தில் 46 பேர் பலி

(UTV | கொழும்பு) – சிரியாவில் எரிபொருள் நிரப்பப்பட்ட லொறியொன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலினால் இதுவரை 46 பேர் உயரிழந்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் மேலும் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கப்படுகிறது.

சிரியாவின் வடமேற்கு நகரமான அஃப்ரினில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு குர்திஷ் போராளிகள் தான் காரணம் என துருக்கி அரசு குற்றச்சாட்டியுள்ளது.

Related posts

25-வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்!

ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமர் காலமானார்

டிக்டாக் செயலிக்கு தடை விதித்த – நியூயார்க்.