உலகம்

சினோவெக் தடுப்பூசி : அவசர பயன்பாட்டுகு அனுமதி

(UTV | ஜெனீவா) – சீனாவின் மற்றுமொரு கொவிட் தடுப்பூசியான சினோவெக் (SINOVAC) தடுப்பூசி அவசர பயன்பாட்டுக்கான அனுமதியை உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ளது.

Related posts

இலங்கையில் பிடிக்கப்படும் படகுகளை மீட்டு வருகிறோம் – ஜெய்சங்கர்.

ஜார்ஜ் ஃபிளாய்டின் உடல் 2 வாரங்களுக்கு பின்னர் சொந்த நகரில் நல்லடக்கம்

ரஷியாவில் பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு