சூடான செய்திகள் 1

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சுற்றிவளைப்புகள்

(UTV|COLOMBO) எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகிய இந்த சோதனை நடவடிக்கைகள், ஏப்ரல் மாதம் 12ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளன.
நாடுமுழுவதும் உள்ள 1,800 பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் சுமார் 2,600 அதிகாரிகள் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

Related posts

கொழும்பு பாதுகாப்பு மாநாடு இன்று ஆரம்பம்

தொலைத் தொடர்புக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது

தேசபந்து தென்னகோனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவு

editor