உள்நாடு

சித்தரை புத்தாண்டுக்கு முன்பதாக பரீட்சை பெறுபேறுகள்

(UTV | கொழும்பு) –  தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன் 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த.உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

எனினும் 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை போன்றவற்றை ஒத்திவைக்க இதுவரை முடிவுகள் எட்டப்படவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

Related posts

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

இலங்கைக்கு வந்துள்ள IMF பிரதிநிதிகள் குழு!

ஹக்கீம், மனோவுக்கு SJBயில் புதிய பதவி வழங்கிய சஜித்!