சூடான செய்திகள் 1

சிங்கராஜ வனம் இரண்டாக பிரியும் அபாயம்…

(UTV|COLOMBO)-சிங்கராஜ தேசிய வனத்திற்கான லங்காகம – கெகுனஎல்ல வீதியை அபிவிருத்தி செய்யும் பாணியில் பாரியளவில் காடழிப்பு இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் தேசிய அமைப்பாளர் வேகடவல ராகுல தேரர் கூறுகிறார்.

இந்த வீதியை அபிவிருத்தி செய்வதன் ஊடாக சிங்காரஜ வனம் இரண்டாக பிரியும் அபாயம் நிலவுவதாக அவர் கூறுகின்றார்.

 

 

 

 

Related posts

வனஜீவிராசி அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்

நவவியின் பதவி மொஹமட் இஸ்மயிலுக்கு

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – காலி முகத்திடல் வீதிக்கு பூட்டு