உள்நாடு

 சிங்கமலை காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது 

(UTV|ஹட்டன்) – ஹட்டன் – சிங்கமலை வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.


இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த வான்படைக்கு சொந்தமான பெல் 12 ரக உலங்கு வானூர்தி பயன்படுத்தப்பட்டது.

ஹட்டன் காவற்துறை பிரிவிற்குட்பட்ட பிரதான குடிநீர் பிறப்பிடமான சிங்கமலை வனப்பகுதியை இனந்தெரியாத சிலர் எரியூட்டியுள்ளனர். இதன்காரணமாக பல ஏக்கர் வனப்பரப்பு அழிவடைந்துள்ளமை குறிப்பிடதக்கது

Related posts

தபால் மூல வாக்களிப்பு – வெளியான அறிவிப்பு

editor

ஜனாதிபதி மற்றும் உலக வங்கிக் குழுமத்தின் தலைவருக்கு இடையில் சந்திப்பு

editor

மைத்திரியின் காலத்தில் நடந்த 27.5 மில்லியன் ரூபாய் முறைகேடு!

editor