சூடான செய்திகள் 1

சிக்கலுக்கு மத்தியில் இன்று (19) நான்காவது முறையாகவும் கூட்டப்படும் பாரளுமன்றம்

(UTV|COLOMBO)-தற்போதுள்ள சிக்கலான சூழ்நிலைக்கு மத்தியில் இன்று (19) நான்காவது முறையாகவும் பாராளுமன்றம் கூட்டப்பட உள்ளது.

இன்று பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கட்சித்தலைவர்களுக்கான கூட்டம் இன்று மதியம் 12 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற உள்ளது.

இந்த கூட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவை நியமனம்-அமைச்சர் ராஜித

கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பயண தடையை நீக்கிய ஜப்பான்