உள்நாடு

சிகரெட்டின் விலையில் இன்று முதல் மாற்றம்

(UTV | கொழும்பு) – சிகரெட்டின் விலை இன்று முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சிகரெட்டின் வெவ்வேறு வகைகளுக்கு ஒரு சிகரெட்டின் விலை ரூ.3, ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.15 என அடுக்குகளில் இந்த விலை திருத்தம் அமுலுக்கு வரும்.

Related posts

இன்றும் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டுக்கு

ஆண்டிறுதி வரை நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது

மீண்டும் வைத்தியசாலைக்குச் சென்ற வைத்தியர் அர்ச்சுனா.