உள்நாடு

சிகரெட் விற்பனையை தடை செய்யக் கோரிக்கை

(UTV| கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் சிகரெட் விற்பனையை தடை செய்யுமாறு மருத்துவ தொடர்புடைய பல அமைப்புக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

புகைப்பிடிப்பவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கும் இடையிலான தொடர்பை உலக சுகாதார மையம் சுட்டிக்காட்டியுள்ளமையை அடுத்தே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினம் இன்று

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – இருவர் பலி

editor

பயணியின் நகைகளை திருடிய விமான நிலைய அதிகாரி!