சூடான செய்திகள் 1

சிகரட் தொகையுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) சட்டவிரோதமாக டுபாயில் இருந்து இலங்கைக்கு சிகரட் தொகையொன்றை கொண்டு வந்த ஒருவர் இன்று(12) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சிகரட் தொகையின் பெறுமதி 16 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு

நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்

இந்தியர் ஒருவர் இலங்கையில் கைது