அரசியல்உள்நாடு

சி.ஐ.டியில் முன்னிலையாகிய தயாசிறி ஜயசேகர எம்.பி

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று வெள்ளிக்கிழமை (06) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

இலங்கை சுங்கத்திடம் இருந்து 323 கொள்கலன்கள் சோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக தயாசிறி ஜயசேகர இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

தயாசிறி ஜயசேகர, குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த 4ஆம் திகதியும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை Dr. அர்ச்சுனாவை வன்மையாக கண்டிக்கின்றது

editor

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான ஆய்வறிக்கை

editor

இஸ்லாமியர்களை மதிக்காத மோடியால் இந்தியா ஆபத்தில் – ஒபாமா குற்றச்சாட்டு