அரசியல்உள்நாடுசி.ஐ.டி.யில் முன்னிலையானார் முன்னாள் எம்.பி நாலக கொடஹேவா November 7, 2025November 7, 202571 Share0 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா இன்று (07) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் அங்கு முன்னிலையானார்.