உள்நாடு

சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் தற்போது காணொளி உரையாடல் இடம்பெற்று வருகின்றது.

கொரோனா வைரஸை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் இவ்வாறு கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றது

Related posts

சீனா அரிசி தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தொடர்கிறது

களனி கங்கையில் கைக்குண்டுகள் மீட்பு

மதுபானத்தின் விலையில் மாற்றம்