அரசியல்உள்நாடு

சாமர சம்பத் எம்.பி க்கு விளக்கமறியல் நீடிப்பு

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத் தசநாயக்கவை மே 19 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பதுளை நீதவான் நீதிமன்றம் இன்று (05) குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது

Related posts

பிரேமலால் ஜயசேகரவுக்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி

அங்குலான பதற்ற நிலை சம்பவம் தொடர்பில் 14 பேர் கைது

மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை