சூடான செய்திகள் 1

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் இறுதிக்குள்

(UTV|COLOMBO)2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பிரணவதாசன்  தெரிவித்துள்ளார்.

 

Related posts

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பலத்த பாதுகாப்பு

இலஞ்சம் பெற்ற அதிபர் கைது

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை