சூடான செய்திகள் 1

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் வாரம் வெளியிடப்படும்

(UTV|COLOMBO) 2018ம் கல்வியாண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் வாரம் வெளியிடுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளை ஒழுங்கு படுத்தும் நடவடிக்கைகள் இந்நாட்களில் இடம்பெறுவதாகவும் இம்மாத இறுதியில் பெறுபேறுகளை வெளியிட முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூசித தெரிவித்திருந்தார்.

Related posts

சர்வதேச தாதியர் தின விழா ஜனாதிபதி தலைமையில்

பேஸ்புக் தடை தொடர்பிலான பேச்சுவார்த்தை ஆரம்பம்..

தொழிற்சாலை களஞ்சியசாலையில் வெடிப்பு சம்பவம்