சூடான செய்திகள் 1

சாதாரண தரப் பரீட்சை பெறுபெறு விடைத்தாள் மீள் மதிப்பீட்டு விண்ணப்பிக்கும் கால எல்லை…

(UTV|COLOMBO) நேற்று வெளியிடப்பட்ட 2018ம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபெறு விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கு, எதிர்வரும 12ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதிவுத் தபாலில் விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பங்கள் இன்று தேசிய பத்திரிகைளில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

சாந்த பண்டாரவை பாராளுன்ற உறுப்பினராக பெயரிடும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

தேசிய பாடசாலைகளில் ஆசிரியர் இடமாற்றம்

பம்பலப்பிட்டி முஸ்லிம் பெண்கள் பாடசாலை புதிய கட்டிட திறப்பு விழா