சூடான செய்திகள் 1

சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 02 ஆம் திகதி

(UTVNEWS|COLOMBO) – 2019 ஆண்டிக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரையில் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இதற்குத் தேவையான ஒழுங்குகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க. பொ. த சாதாரண தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சை இம்முறை அடுத்த மாதம் நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பில் 14 மணி நேர நீர் வெட்டு!

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் நாளை மீண்டும் திறப்பு

சின்னம்மை நோய்க்கு ஒப்பான வைரஸ் – சுகாதார அமைச்சு