வகைப்படுத்தப்படாத

சற்று முன்னர் இருவர் மீது காவற்துறையினர் துப்பாக்கிச் சூடு

(UDHAYAM, COLOMBO) – சிலாபம் – ஆரச்சிகட்டு பிரதேச சபைக்கு அருகில் இருவர் மீது காவற்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பெண்ணொருவரின் தங்க சங்கிலியை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற இருவர் மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

கொரிய நாட்டவர் கைது

சசிகலாவின் கணவர் நடராஜன் மரணம்

Taylor Swift traces her life story with NY gig