உள்நாடு

சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி

(UTV | கொழும்பு) –  சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்களை இன்று(12) காலை 9 மணியளவில் மீள் ஏற்றுமதிக்காக பார்பரா என்ற கப்பலுக்கு ஏற்றப்படவுள்ளதாக சுங்கத் திணைக்களப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று இதுவரை 524 பேருக்கு தொற்று உறுதி

அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருகிறேன் – அலி சப்ரி

editor

நாடளாவிய ரீதியில் இரவு 11 மணி முதல் பயணக் கட்டுப்பாடு