வகைப்படுத்தப்படாத

சரத் அமுனுகம தலைமையில் தேசிய பாதுகாப்பு ஆலாசனை சபை

 

(UTV|COLOMBO)- முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் ஜனாதிபதியினால் தேசிய பாதுகாப்பு ஆலாசனை சபை நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இந்த சபையின் ஏனைய உறுப்பினர்களாக சட்டத்தரணிகளான கலிங்க இந்திரதிஸ்ஸ, நைஜல் ஹேவ், ஜாவிட் யூசுப், கலாநிதி ராம் மாணிக்கலிங்கம், கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஒற்றுமையாக இருக்க ஸ்பெயின் மன்னர் கோரிக்கை

அணு ஆயுத பரவலை தடுக்க கிம் ஜாங் உன்னுடன் மீண்டும் பேச்சுவார்த்தை…

ஈரானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்