உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் புதிய கணக்காளர் பதவியேற்பு!

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் மிக நீண்ட நாள் தேவையாக இருந்த கணக்காளர் வெற்றிடத்திற்கு புதிய கணக்காளராக காரைதீவைச் சேர்ந்த எஸ். திருப்பிரகாசம் அவர்கள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டி.பிரபாசங்கர் முன்னிலையில் இன்று (10) திங்கட்கிழமை பதவியைப் பொறுப்பேற்றார்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் கணக்காளர் இல்லாமை பற்றிய விடயம் பாராளுமன்றம், அமைச்சுக்கள் போன்ற பல இடங்களில் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்

Related posts

சாய்ந்தமருது குர்ஆன் மதரஸாவிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு : நிர்வாகி கைது- பதற்ற நிலை

கேக்கின் விலை உயர்வு !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி ஜகத் குமார சஜித்துக்கு ஆதரவு

editor