உள்நாடு

சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

(UTV|கொழும்பு)- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் போது முறையற்ற விதத்தில் செயற்பட்டமை மற்றும் நபர் ஒருவரை காயத்துக்கு உள்ளாக்கியமை தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அநுரகுமார அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்காது – ரணில்

editor

PANDORA PAPERS : இலங்கையர்கள் குறித்து விசாரணை ஆரம்பம்

பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு உறுப்பினராக நிசாம் காரியப்பர்!

editor