உள்நாடு

சம்பிக்க உள்ளிட்ட 5 பேர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

(UTV | கொழும்பு) -மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஹகீம், சரத் பொன்சேகா மற்றும் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் இன்று(24) அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளனர்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க ஆகியோரும் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளனர்.

Related posts

மேலும் 37 பேர் பூரண குணம்

தினேஷ் சாப்டர் கொலை வழக்கு, புதிய திருப்பம்

தரம் 6 முதல் 13 வரையிலான கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு