உள்நாடு

சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் நிற்க வேண்டாம்

(UTV | கொழும்பு) – எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மறு அறிவித்தல் வரையில் எரிவாயு விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று 16,000 எரிவாயு சிலிண்டர்கள் வெளியிடப்பட்ட பின்னர், ஒரு எரிவாயு டேங்கர் திரும்பியதும் விநியோகம் தொடங்கும் என்றும், அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை இராணுவத்தின் புதிய பதவிநிலை பிரதானி நியமனம்

editor

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் எந்த மாற்றமும் இல்லை

editor

ஆளும் கட்சி உறுப்பினர்களை அவசரமாக அழைத்த ஜனாதிபதி ரணில்!