சூடான செய்திகள் 1

சமூக வலைத்தளங்கள் வழமைக்கு

(UTV|COLOMBO) உலகின் பல நாடுகளில் செயலிழந்த சமூக வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று(14) மாலை முதல் முகப்புத்தகம், இன்ஸ்டகிராம் மற்றும் வட்ஸ்அப் உட்பட பல சமூக வலைத்தளங்கள் செயலிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹபரகட வசந்தவின் மனைவி கைது

இம்முறை வெசாக் உற்சவத்திற்காக 95 தானசாலைகளே பதிவு

குண்டு வெடிப்பு சம்பவங்களில் 25 பேர் உயிரிழப்பு